தேடல் · Search: நீரி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
நீரில்வாழ்வது
கடலில் இரண்டு நிலப்பரப்புகளுக்கிடையில் அமைந்த நீர் வழி.
நீரற்ற பொருள் எ-டு. கரி இருவளி, கந்தக முவாக்சைடு — anhydride
புவியிலும் அதன் வளிமண்டலத்திலும் உள்ள நீரை ஆயும் நிலவியலின் பிரிவு. : அதன் பகிர்தல், பயன்கள், பாதுகாத்தல் உள்ளிட்டவை.
பயிருக்கு நீர்ப் பாய்ச்சுவதைக் காட்டிலும், (குறள் 1038).
நீரிழிவு(Diabetes mellitus)
Hydrometer
வருணன் .
*(தமிழ்) - நீரிழப்பு = திசுக்களில் நீர்ச்சத்துக் குறைவு.
1. கார்பமைடு (NH2CONH2).வெண்ணிற படிகச் சேர்மம். அம்மோனியா, கரி ஈராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. யூரியா, பார்மல்டிகைடு பிசியங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுதல். நீரில் க… — Urea
பாலைநிலம் .
சிறுநீர் சருக்கரைத் தன்மை கலந்து மிதமிஞ்சி இறங்கும் நோய்வகை .
Acid, dilute
சிறுநீர் இறங்குகை
உடலில் நீர் அடியோடு இல்லாது போதல் — anhydrous
நீர்ம எடைமான ஒப்பீட்டளவு காட்டும் கருவி — hydrometer
நீர், மற்றத் திரவங்கள் ஆகியவற்றின் இயக்கம், வினை பற்றிய விதிகளை ஆராயும் எந்திரவியல் துறை — hydrodynamics
நீரின் இயக்கத்தை ஒழுங்குறுத்துவதற்கும், நீரைப் பகிர்மானம் செய்வதற்கும் பயனாகும் ஓரதர் — hydraulic valve
gangrene, diabetic
இரத்தத்திலும் சிறுநீரிலும் குறைவாகச் சர்க்கரை தோன்றும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா நீரிழிவு (diabetes insipidus) எனப்படும். இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச்சத்து மிகுதியாகத் தோ… — diabetes
Interfluve
நீரில் கரைக்கப்படக்கூடிய தன்மை கொண்ட — water soluble
நீந்தத் தெரியாமலோ நீரோட்ட இழுப்பினாலோ நீருக்கு அடியில் சென்று முச்சு நிற்றல். இதற்குச் செயற்கை மூச்சு அளிக்க வேண்டும் — drowning
பாஸ்கல் நெறிமுறையில் வேலை செய்யுங் கருவியமைப்பு. பஞ்சு முதலிய பொருள்களின் பருமனை குறைக்கப் பயன்படுவது. இதன் நெறிமுறை நீரியல் உயர்த்தி, தடுப்பி முதலியவற்றில் பயன்படுதல் — hydraulic press
diabetic