நீரியல்
nīriyal
பொருள்கள் · Senses
1.
புவியிலும் அதன் வளிமண்டலத்திலும் உள்ள நீரை ஆயும் நிலவியலின் பிரிவு. : அதன் பகிர்தல், பயன்கள், பாதுகாத்தல் உள்ளிட்டவை.
2.
திரவங்களின் குறிப்பாக நீரின் இயக்காற்றல் பற்றிய அறிவியல்
— hydraulics
3.
குறிப்பாக, அதன் தோற்றம் பண்புகள் ஆகியவற்றை ஆராய்வது. பண்பறிபகுப்பில் பயன்படுவது
— hydrology
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c4z36qtv/
தமிழ்“நீரியல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4z36qtv/APA
Oliyon Research. (2026). நீரியல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c4z36qtv/MLA
"நீரியல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c4z36qtv/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment