நீரிழிவு

nīriḻivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரிழிவு(Diabetes mellitus)
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீரிழிவு)
2.
சர்க்கரை நோய். மாப்பொருள் வளர்சிதை மாற்றக் குலைவில் ஏற்படும் மரபுவழி நோய். உணவுக் கட்டுப்பாடு, மருந்தை உட்செலுத்துதல் (ஊசி போட்டுக் கொள்ளுதல்) ஆகிய இரண்டின் மூலமே கட்டப்படுத்தலாம் — diabetes
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 120)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/htwdx9rc/

தமிழ்
“நீரிழிவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htwdx9rc/
APA
Oliyon Research. (2026). நீரிழிவு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/htwdx9rc/
MLA
"நீரிழிவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/htwdx9rc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment