நீரில் மூழ்கல்

nīril mūḻkal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீந்தத் தெரியாமலோ நீரோட்ட இழுப்பினாலோ நீருக்கு அடியில் சென்று முச்சு நிற்றல். இதற்குச் செயற்கை மூச்சு அளிக்க வேண்டும் — drowning
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 130)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/xu74xx85/

தமிழ்
“நீரில் மூழ்கல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xu74xx85/
APA
Oliyon Research. (2026). நீரில் மூழ்கல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/xu74xx85/
MLA
"நீரில் மூழ்கல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/xu74xx85/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment