நீரிழிவு நோய்

nīriḻivu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இரத்தத்திலும் சிறுநீரிலும் குறைவாகச் சர்க்கரை தோன்றும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா நீரிழிவு (diabetes insipidus) எனப்படும். இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச்சத்து மிகுதியாகத் தோன்றுவதால் உண்டாகும். நீரிழிவு நோயை 'சர்க்கரை நீரிழிவு' (diabetes mellitus) எனப்படும் — diabetes
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சர்க்கரை நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 382)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rpntwv4u/

தமிழ்
“நீரிழிவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpntwv4u/
APA
Oliyon Research. (2026). நீரிழிவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rpntwv4u/
MLA
"நீரிழிவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rpntwv4u/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment