{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/rpntwv4u/", "data": {"id": "rpntwv4u", "url": "https://nigandu.oliyonresearch.com/e/rpntwv4u/", "kind": "word", "headword": "நீரிழிவு நோய்", "romanization": "nīriḻivu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:13.191991+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இரத்தத்திலும் சிறுநீரிலும் குறைவாகச் சர்க்கரை தோன்றும் நீரிழிவு நோய். இனிப்பு இல்லா நீரிழிவு (diabetes insipidus) எனப்படும். இரத்தத்திலும் சிறுநீரிலும் சர்க்கரைச்சத்து மிகுதியாகத் தோன்றுவதால் உண்டாகும். நீரிழிவு நோயை 'சர்க்கரை நீரிழிவு' (diabetes mellitus) எனப்படும்", "needs_definition": false, "gloss_en": "diabetes", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["சர்க்கரை நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 382"}]}}