நீரிய உப்பு

nīriya uppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. கார்பமைடு (NH2CONH2).வெண்ணிற படிகச் சேர்மம். அம்மோனியா, கரி ஈராக்சைடு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. யூரியா, பார்மல்டிகைடு பிசியங்கள் உற்பத்தி செய்யப் பயன்படுதல். நீரில் கரையக்கூடிய நைட்ரஜன் கூட்டுப் பொருள். H2NCONH2 கார்பானிகக் காடியின் ஈரமைடு, சிறுநீர், குருதி, கொழுப்பு நீர் ஆகியவற்றில் காணப்படுவது. புரத வளர்சிதை மாற்றத்தின் முதன்மையான நைட்ரஜன் சார் முடிவுப் பொருள். அமினோ காடி, அமோனியா கூட்டுப் பொருள் ஆகியவற்றிலிருந்து கல்லீரலில் உண்டாவது — Urea
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 452)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/gfnymnmh/

தமிழ்
“நீரிய உப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfnymnmh/
APA
Oliyon Research. (2026). நீரிய உப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/gfnymnmh/
MLA
"நீரிய உப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/gfnymnmh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment