நீரிழப்பு

nīriḻappu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
*(தமிழ்) - நீரிழப்பு = திசுக்களில் நீர்ச்சத்துக் குறைவு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீரிழப்பு)
2.
உடலிலிருந்து திரவம் அளவுக்கு மீறி வெளியேறி விடுவதால் உண்டாகும் நிலை. உடலிலிருந்து வெளியேறும் திரவத்தின் அளவுக்குச் சமமான அளவு திரவம் உடலுக்குள் செல்லா திருப்பதால் இந்நிலை உண்டாகிறது. இரத்தப் போக்கு, வயிற்றுப்போக்கு, அளவுக்கு அதிகமான வியர்வை, வாந்தி போன்றவை பொதுவாக இந்தச் சமநிலையைச் சீர்குலைக்கிறது — dehydration

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wv8jh82v/

தமிழ்
“நீரிழப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wv8jh82v/
APA
Oliyon Research. (2026). நீரிழப்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wv8jh82v/
MLA
"நீரிழப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wv8jh82v/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment