தேடல் · Search: வற்றல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

வற்றல் vaṟṟal பெயர்ச்சொல் · Noun
வறண்டது
நீரிழப்பு nīriḻappu பெயர்ச்சொல் · Noun variant
*(தமிழ்) - நீரிழப்பு = திசுக்களில் நீர்ச்சத்துக் குறைவு.
வற்றம் vaṟṟam பெயர்ச்சொல் · Noun similar
கடல்நீர் வடிகை
வற்றாத vaṟṟāta similar
Perennial
விரிவாற்றல் virivāṟṟal similar
பழுதுபட்ட பின்னரும் தொடர்ந்து நிறைவேற்றும் திறனுடைய ஒரு பொறியமைவு — resilient
வரம்பாற்றல் varampāṟṟal similar
உலோகத்தில் பெர்மி நிலையில் உள்ள மின்னணுவை முடிவற்ற நிலைக்கு கொண்டு வரத்தேவைப்படும் குறைந்த அளவு ஆற்றல் — work function
வற்றனோய் vaṟṟaṉōy பெயர்ச்சொல் · Noun similar
இரத்தம் குன்றி உடலைமெலிவிக்கும் நோய்
வற்றுதல் vaṟṟutal பெயர்ச்சொல் · Noun similar
சுவறுதல்
வேட்டற்றால் vēṭṭaṟṟāl similar
விரும்பினாற் போல, (குறள் 1145).
சோணி cōṇi பெயர்ச்சொல் · Noun meaning
இரத்தம் — blood, a man who looks extremely lean and dry as if he does not have blood
அமலா amalā பெயர்ச்சொல் · Noun meaning
நெல்லி முள்ளி அல்லது நெல்லி வற்றல்
மோணம் mōṇam பெயர்ச்சொல் · Noun meaning
பழத்தின் வற்றல்
வடகம் vaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
அரைத்தமாவுடன் கறிச்சாமான்கள் சேர்த்துச் சமைத்து வெயிலில் உலர்த்திய சிறிய உருண்டை
உலறல் ulaṟal meaning
கடுங்கோபம், வற்றல்
வத்தல் vattal பெயர்ச்சொல் · Noun meaning
வற்றல் என்பதன் பேச்சு வழக்கு; வற்றியது — a small wooden boat
உணங்கல் uṇaṅkal பெயர்ச்சொல் · Noun meaning
உலர்ந்த பொருள்
அங்கவம் aṅkavam பெயர்ச்சொல் · Noun meaning
பழவற்றல்
அசீரகம் acīrakam பெயர்ச்சொல் · Noun meaning
பாலின்மை , பால்வற்றல், பால் மறுத்தல்
சுப்பெனல் cuppeṉal பெயர்ச்சொல் · Noun meaning
நீர்வற்றல்
கூழ்வடகம் kūḻvaṭakam பெயர்ச்சொல் · Noun meaning
அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல்
கூழ்வடாம் kūḻvaṭām பெயர்ச்சொல் · Noun meaning
அரிசிமாக் கூழாற் செய்யப்படும் வற்றல்
நீர்வற்றல் nīrvaṟṟal பெயர்ச்சொல் · Noun meaning
ஈரம் சுண்டுதல்
இந்திராவன் intirāvaṉ பெயர்ச்சொல் · Noun meaning
தும்மட்டிக்காய் வற்றல்
முகங்கருகுதல் mukaṅkarukutal பெயர்ச்சொல் · Noun meaning
சினம் முதலியவற்றல் முகங் கன்றுதல்
முகங்கவிழ்தல் mukaṅkaviḻtal பெயர்ச்சொல் · Noun meaning
நாண முதலியவற்றல் தலைகுனிதல்