வற்றுதல்

vaṟṟutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சுவறுதல்
காமர் பூம் பொய்கை வற்ற ( 2075)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்றுதல்)
2.
கடல்நீர் முதலியன வடிதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்றுதல்)
3.
புண்முதலியன உலர்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்றுதல்)
4.
வாடுதல்
வற்றிய வோலை கலகலக்கும் ( 256)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்றுதல்)
5.
மெலிதல்
வற்றிமற் றாற்றப் பசிப்பினும் ( 78)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்றுதல்)
6.
பயனற்றுப் போதல்
அது நின்று வற்றுமெனின் ( 375, மயிலை.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வற்றுதல்)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/beb5g72h/

தமிழ்
“வற்றுதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/beb5g72h/
APA
Oliyon Research. (2026). வற்றுதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/beb5g72h/
MLA
"வற்றுதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/beb5g72h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment