அலசு

alacu
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பாத்திரம், துணிமணி முதலியவற்றை நீரில் தோய்த்து, அமிழ்த்தி, அசைத்துக் கழுவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலசு)
2.
ஒரு விடயத்தின் அனைத்து அம்சங்களையும் விவாதி/ஆராய்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலசு)
3.
வெட்கும்படி பலபடப் பேசு. அவனை நன்றாய் அலசிவிட்டான்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலசு)
4.
துக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (அலசு)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/

தமிழ்
“அலசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/
APA
Oliyon Research. (2026). அலசு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/
MLA
"அலசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment