அலசு
alacu
பொருள்கள் · Senses
1.
பாத்திரம், துணிமணி முதலியவற்றை நீரில் தோய்த்து, அமிழ்த்தி, அசைத்துக் கழுவு
2.
ஒரு விடயத்தின் அனைத்து அம்சங்களையும் விவாதி/ஆராய்
3.
வெட்கும்படி பலபடப் பேசு. அவனை நன்றாய் அலசிவிட்டான்
4.
துக்கம்
தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/
தமிழ்“அலசு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/APA
Oliyon Research. (2026). அலசு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/MLA
"அலசு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/46pxx5s3/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment