ஏவரி

ēvari
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. படைத்துறை: இது ஒரு பெரிய சுருட்டு வடிவ தானுந்தி நீரடி ஏவுகணை ஆகும். இது கப்பல் அல்லது நீர்மூழ்கியிலிருந்து இருந்து ஏவப்பட்டோ அல்லது ஒரு வானூர்தியிலிருந்து நீரினுள் இறக்கிவிடப்பட்டாலோ, இலக்கை எட்டும்போது மோதி வெடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏவரி)
2.
ஏவரியை (படைத்துறை) இலக்கு நோக்கி ஏவவும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏவரி)
3.
ஏவரியை (பெற்றோலியம்) கிணற்றிற்குள் இறக்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (ஏவரி)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/he7devb5/

தமிழ்
“ஏவரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/he7devb5/
APA
Oliyon Research. (2026). ஏவரி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/he7devb5/
MLA
"ஏவரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/he7devb5/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment