குடை
kuṭai
பொருள்கள் · Senses
1.
வெய்யில், மழை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பதற்காகப் பயன்படுத்தும் ஒரு பொருள்.
— umbrella, parasol, bath (in a pond or river), drill, cut, work through, pain
2.
மேற்சொன்ன அமைப்பிலான, அரச சின்னங்களில் ஒன்று.
3.
நீராடு, நீரில் மூழ்கு
4.
துளை
5.
பாறைகள் போன்றவற்றின் பகுதிகளை அகற்றி அவற்றில் இடம் ஏற்படுத்து.
6.
நோ எற்படுத்து
தொகுதிகள் · Categories: கருவிகள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/j6zagguy/
தமிழ்“குடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j6zagguy/APA
Oliyon Research. (2026). குடை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/j6zagguy/MLA
"குடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/j6zagguy/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment