தவண்டை

tavaṇṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேருடுக்கை
தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் ( 282).
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவண்டை)
2.
நீரில் கைகால்களை அடித்துக்கொண்டு நீந்தும் நீச்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவண்டை)
3.
சீவனத்துக்குரிய உபகரணங்கள் இல்லாமையால் உண்டாம் தவிப்பு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தவண்டை)

தொகுதிகள் · Categories: இசைக்கருவிகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kx3cf5hh/

தமிழ்
“தவண்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kx3cf5hh/
APA
Oliyon Research. (2026). தவண்டை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kx3cf5hh/
MLA
"தவண்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/kx3cf5hh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment