கலோரி

kalōri
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வெப்ப அளவை அலகு நடைமுறையில், கலோரி மிகச்சிறிய அலகாக இருப்பதால் அது பயன்படுவதில்லை. வளர் சிதை மாற்றத்தில் கிலோ கலோரிதான் வெப்ப அளவை அலகாகப் பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோகிராம் நீரின் வெப்பத்தை ஒரு பாகை சென்டி கிரேடுக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு ஆகும். அறிவியலில் பொதுவாக கலோரிக்குப் பதிலாக ஒர் அலகு ஆற்றல் பணி, வெப்பத்தை குறிக்க 'யூல்' என்ற அலகு பயன் படுத்தப்படுகிறது. ஒரு 'யூல்' என்பது ஏறத்தாழ 1/4 கலோரி. — calorie
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: வெப்ப அலகு, கனலி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 243)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/eaxjwdeq/

தமிழ்
“கலோரி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eaxjwdeq/
APA
Oliyon Research. (2026). கலோரி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/eaxjwdeq/
MLA
"கலோரி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/eaxjwdeq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment