{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/eaxjwdeq/", "data": {"id": "eaxjwdeq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/eaxjwdeq/", "kind": "word", "headword": "கலோரி", "romanization": "kalōri", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:54.119522+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வெப்ப அளவை அலகு நடைமுறையில், கலோரி மிகச்சிறிய அலகாக இருப்பதால் அது பயன்படுவதில்லை. வளர் சிதை மாற்றத்தில் கிலோ கலோரிதான் வெப்ப அளவை அலகாகப் பயன்படுகிறது. ஒரு கிலோ கலோரி என்பது, ஒரு கிலோகிராம் நீரின் வெப்பத்தை ஒரு பாகை சென்டி கிரேடுக்கு உயர்த்துவதற்குத் தேவைப்படும் வெப்பத்தின் அளவு ஆகும். அறிவியலில் பொதுவாக கலோரிக்குப் பதிலாக ஒர் அலகு ஆற்றல் பணி, வெப்பத்தை குறிக்க 'யூல்' என்ற அலகு பயன் படுத்தப்படுகிறது. ஒரு 'யூல்' என்பது ஏறத்தாழ 1/4 கலோரி.", "needs_definition": false, "gloss_en": "calorie", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["வெப்ப அலகு", "கனலி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 243"}]}}