கொழுமை
koḻumai
பொருள்கள் · Senses
1.
செழுமை ()
2.
இளமை ( 4, 39.)
3.
அழகு ( 26.)
4.
நிறம் ()
5.
குளிர்ச்சி ( 406.)
6.
கொழுப்பு, வளமை
7.
இது ஒரு நோய் நிலைமை, தோலடியில் அளவுக்கு மீறிக் கொழுப்பு சேர்வதால், உடல் எடையிலும் பருமனிலும் பருக்கும். இந்நிலை நீரிழிவு நோயில் முடியும்
— obesity
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/x5qsgtkx/
தமிழ்“கொழுமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5qsgtkx/APA
Oliyon Research. (2026). கொழுமை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/x5qsgtkx/MLA
"கொழுமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/x5qsgtkx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment