கபிலை
kapilai
பொருள்கள் · Senses
1.
எருதுகளைக்கட்டி நீரிறைக்கும் ஏற்றம்
2.
புகர்நிறம்
3.
குராற்பசு. கபிலையொடு குடநாட் டோரூ ரீத்து (பதிற்றுப். 60, பதி.).
4.
தெய்வப் பசு.
5.
தென்கீழ்த்திசைப் பெண்யானை
6.
கபிலவஸ்து; புத்தர் அவதரித்த நகரம்
கரவரும் பெருமைக் கபிலையம் பதியின் (மணி. 26, 44).
7.
வாசனைப் பண்டவகை
8.
ஏற்றம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9yg8qrh9/
தமிழ்“கபிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yg8qrh9/APA
Oliyon Research. (2026). கபிலை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/9yg8qrh9/MLA
"கபிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9yg8qrh9/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment