சமஎடை

camaeṭai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு வினையில் ஈடுபடும் தோராய அளவுள்ள பொருளோடு சேரும் மதிப்புக்குச் சமமான ஒரு பொருளின் அளவு. சமநீர் எடையால் இதனை விளக்கலாம். ஒரு பொருளின் சமநீர் எடை என்பது அதே வெப்ப ஏற்புத் திறன் கொண்ட நீரின் பொருண்மையாகும் — equivalent
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 151)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hsnfn828/

தமிழ்
“சமஎடை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsnfn828/
APA
Oliyon Research. (2026). சமஎடை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/hsnfn828/
MLA
"சமஎடை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/hsnfn828/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment