கழுகு
kaḻuku
பொருள்கள் · Senses
1.
பறவைகளில் ஒரு வகை. நிலத்திலோ, நீரிலோ, வானத்திலோ விலங்குகளைக் கொன்று உண்ணும் கொன்றுண்ணிப் பறவைகளில் ஒருவகை.
— eagle, kite
2.
கழ அல்லது கழு என்ற சொல்லுக்கு "கீழ் நோக்கி , தொங்குதல்" போன்ற பொருள்வரும். கழுகு கீழ்நோக்கி பார்த்தவண்ணமே வானில் நெடுநேரம் பறப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.
தொகுதிகள் · Categories: பறவைகள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/
தமிழ்“கழுகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/APA
Oliyon Research. (2026). கழுகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/MLA
"கழுகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment