கழுகு

kaḻuku
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பறவைகளில் ஒரு வகை. நிலத்திலோ, நீரிலோ, வானத்திலோ விலங்குகளைக் கொன்று உண்ணும் கொன்றுண்ணிப் பறவைகளில் ஒருவகை. — eagle, kite
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழுகு)
2.
கழ அல்லது கழு என்ற சொல்லுக்கு "கீழ் நோக்கி , தொங்குதல்" போன்ற பொருள்வரும். கழுகு கீழ்நோக்கி பார்த்தவண்ணமே வானில் நெடுநேரம் பறப்பதால் இந்த பெயர் வந்திருக்கலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (கழுகு)

தொகுதிகள் · Categories: பறவைகள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/

தமிழ்
“கழுகு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/
APA
Oliyon Research. (2026). கழுகு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/
MLA
"கழுகு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/y67xz5cx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment