தேடல் · Search: அலை வரிசை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
63 இல் 26–50 · 26–50 of 63
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
காண்க: மகசர்
தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள். பட்டை அச்சுப்பொறியால் அச்சிடும் சாதனம் band pass filter:கற்றை அனுப்பும் வடிகட்டி:மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அலை வரி… — band
ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது தெறிக்கப்படுகின்ற ஒளியின் சேர்க்கை.
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
உயர்நிலை நடமாடும் தொலைபேசிச் சேவை என்று பொருள்படும், Advanced Mobile Phone Service என்ற சொல்தொடரின் தலைப் பெழுத்துக் குறும்பெயர். அலை வரிசைப் பகிர்வு ஒன்று சேர்ப்பு (Fraquency Di… — AMPS
"P-அலை வரிசை உலோக ஆக்சைடு மின்கடத்தாப் பொருள்கள் (P-channel metallic oxide semi conductors) என்பதன் குறும் பெயர். இது உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் மின்சுற்று வழிகளில் மிகப் ப… — PMOS
வழக்கமான தொலைக்காட்சி இணைப்புகளில் பயன்படுத்தப் படும் கம்பிகளை கணினி இணைப்புகளுக்குப் பயன் படுத்துதல். பெரும்பாலான தொலைத் தொடர்புகளுக்கு இது இன்றியமையாதது. இது 300 முதல் 3,000 வரையி… — voice grade
இரும ஒலி அலை வரிசைகளாக மாற்றுவதன்மூலம் தகவல்களை அனுப்பிப் பெறுகிறது ஒலித் தடுப்பு உறை : ஒர் அச்சுப்பொறி அல்லது பிற எந்திரங் களில் பொருத்தி ஒசையை மட்டுப்படுத்தும் சாதனம். — acoustic modem
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
தகவல் தொடர்பில் எடுத்துச் செல்லும் அலை வரிசையில் அனுப்பப்பட்ட ஆதிக்குறியீட்டை மீண்டும் பெறும் நடைமுறை. தரவு தொகுப்புகளில், தரவுத் தொடர்புச் சமிக்கைகள், கணினி முனையச் சமிக்கைகளுடன் இணையச்… — demodulation
கணினிகளில் பயன்படுத்தப்படும் முதலாவது உட்பாட்டுச் சாதனம். இது தொலையச்சு (Telex) எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு தொடர்ச்சியான பட்டைக் காகிதம் ஆகும். இந்தப் பட்டைக் காகிதத்தின் அக… — paper tape
தாழ் அலை வரிசை வழித்தடத்தில் முழுப்பட்டை அகலமும் பயன்படுத்தப் பட்டு டிடிஎம்மை இடையில் செருகி பல்தொகுதி தகவல்களை ஒரே நேரத்தில் அனுப்பமுடியும் — base band
தொலைக்காட்சியில் கண் அல்லது செவிப்புலன் சைகைகளை அனுப்புவதற்குத் தேவைப்படும் அதிர்வுப் பட்டையில் ஒரு வினாடியில் சுழற்சிகளின் எண்ணிக்கை. தற்போது தொலைக்காட்சியில் ஆறு மெகா சைக்கிள் அகலமுள்ள … — bandwidth
ஒரு மைய அச்சினைச் சுற்றியுள்ள ஒருவட்டத் தகட்டின் விளிம்பினைச்சுற்றி பற்கள் அமைந்துள்ள ஒரு ரம்பம் சுழல் மின்னோட்டம் : ஒர் இணை மின் சுற்றுவழியில் பாயும் தூண்டு மற்றும் கொண்ம மின்னோட்டங்கள் circum… — circular saw
ஒரே அலை வரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 ம… — phase
செயல்முறை கீழ்த்தள்ளு அடுக்கின் உச்சியிலிருந்து தரவுகளை இழுக்கிற அல்லது மீட்கிற நிரல். இது விரைவுத் தள்ளு நிரல் போன்றது. pulse : துடிப்பு : துடிப்புக்குறியீடு : அதிர்வு : மின் அழுத்… — pull instruction
ஒரு பொருள் ஒன்றின்மீது படுவது. வெளிச்சம் படு வெளிச்சத்தின் அலை வரிசைகளின் பிரதிபலிப்பு அல்லது ஈர்ப்புச் செயல்பாடு காரணமாக ஒரு பொருளின் வண்ணம் உணரப்படுகிறது — Incident Light
தரவு தொடர்பிலும், உள்ளிட்டு / வெளியீட்டுச் செயல்பாடுகளிலும் ஒற்றைத் தரவு தடத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வெவ்வேறு தரவு சமிக்கைகளை (signals) அனுப்பி வைக்கப் பயன்படுத்தப்படும் ஒர… — multiplexing
கணினி இயக்கங்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க வெளிப்புறச் சாதனங்கள் அல்லது செயலகங்களில் உருவாக்கப்படும் மின்துடிப்புகள். முக்கிய நேர சமிக்கைகள் கணினியின் கடிகாரத்திலிருந்து வருகிறது. பல … — timing signals
ஒரு பயனாளருக்கு அவரது தனிப்பட்ட பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டுள்ள அலை வரிசை அல்லது சுற்று வழி — private line
செய்தித் தகவல் தொடர்புகளில் அதிக அலைவரிசைக்கும், குறைந்த அலை வரிசைக்கும் உள்ள வேறு பாடு. ஒரு நிமிடத்திற்கு இத்தனை துண்மிகள் அல்லது பாட்கள் (bauds) என்ற அளவை முறையில் ஒரு தகவல் தொடர்ப… — bandwidth
ஒரு தரவு தொடர்புத் தடத்தில் பேச்சு அல்லது தகவலைக் கையாளும் அலை வரிசைக்குள்ளேயே அனுப்பி வைக்கப்படும் சமிக்கை — in-band signalling
ஒரு எல்லைக்குள் உள்ள அனைத்து அலை வரிசைகளுக்கும் அனுசரித்துப் போகும் காட்சித்திரை — multiscan monitor
நாம் பேசும்போது, நமது குரல் நாண்கள் அதிர்ந்து ஓசையை உருவாக்கி ஒரே அளவில் வாய்க்கும், தொண்டைக்கும் மூக்குக்கும் தொண்டைக் குழி வழியாகப் போய்ச் சேர்கிறது. இதில் ஏற்படும் ஒலிகள் பேச விரும்பும் … — voice frequencies