பட்டை

paṭṭai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மரத்தின் தண்டுப்பகுதியின் வெளிப்புறம், குறிப்பாக அடிமரத்தின் மேற்புறத் தோல் போன்ற அமைப்பு — bark, religious symbol worn on forehead, liquor
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை)
2.
நெற்றியில் அணியும் திருநீறு கோடு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை)
3.
சாராயம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை)
4.
பனையோலையால் செய்யப்பட்ட வாளி, பதனீர் குடிக்கப் பயன்படும் பட்டை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை)
5.
பட்டை கிடங்கு
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை)
6.
பட்டை மாதிரிகள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை)
7.
பட்டை துாள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பட்டை)
8.
தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள், பட்டை அச்சுப் பொறி யால் அச்சிடும் சாதனம் — band
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 82)
9.
நடுமரம், தண்டு, வேர் ஆகிய பகுதிகளைக் குழ்ந்துள்ள புறவுறை. பா. cork — bark
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 45)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/4amb5rrc/

தமிழ்
“பட்டை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4amb5rrc/
APA
Oliyon Research. (2026). பட்டை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/4amb5rrc/
MLA
"பட்டை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/4amb5rrc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment