நேர சமிக்கைகள்
nēra camikkaikaḷ
பொருள்கள் · Senses
1.
கணினி இயக்கங்களை ஒரே நேரத்தில் ஒருங்கிணைக்க வெளிப்புறச் சாதனங்கள் அல்லது செயலகங்களில் உருவாக்கப்படும் மின்துடிப்புகள். முக்கிய நேர சமிக்கைகள் கணினியின் கடிகாரத்திலிருந்து வருகிறது. பல மெதுவான சுழற்சிகளாகப் பிரிக்கப்படும் அலை வரிசைகளை இந்த கடிகாரம் ஏற்படுத்துகிறது. நேரப்பங்கீடு அல்லது உண்மை நேர கடிகாரத்திடமிருந்து மற்ற நேர சமிக்கைகள் வருகின்றன. வட்டு இயக்கிகள், நேர சமிக்கைகள் செய்ய நினைவக வட்டுப் பகுதி ஒன்றில் துளைகள் அல்லது அடையாளங்கள் செய்தோ அல்லது ஏற்கனவே பதிவுசெய்த எண் தரவுகளையோ பயன்படுத்தலாம்.
— timing signals
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/h82f7fm2/
தமிழ்“நேர சமிக்கைகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h82f7fm2/APA
Oliyon Research. (2026). நேர சமிக்கைகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/h82f7fm2/MLA
"நேர சமிக்கைகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/h82f7fm2/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment