கற்றை

kaṟṟai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைத் தகவல் தொடர்பில் தொடர்ச்சியான அலை வரிசைகள். பட்டை அச்சுப்பொறியால் அச்சிடும் சாதனம் band pass filter:கற்றை அனுப்பும் வடிகட்டி:மின்னணுச் சாதனம் அதன் வழியாக ஒரு குறிப்பிட்ட அலை வரிசையை மட்டும் செல்ல அனுமதித்து மற்றவற்றைத் தடுக்கும். — band
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 130)
2.
ஒழுங்காகச் செல்லும் கதிர்த் தொகுதி. துகள்களாலானது. எ-டு. மின்னணுக் கற்றை, ரேடார்க் கற்றை. 2. கோல்: தராசின் கோல் — beam - 1
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 47)
3.
ஒளிக்கற்றை பா. band — pencil
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 320)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/n4eqqm7x/

தமிழ்
“கற்றை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4eqqm7x/
APA
Oliyon Research. (2026). கற்றை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/n4eqqm7x/
MLA
"கற்றை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/n4eqqm7x/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment