பீஎம்ஓஎஸ்
pīemōes
பொருள்கள் · Senses
1.
"P-அலை வரிசை உலோக ஆக்சைடு மின்கடத்தாப் பொருள்கள் (P-channel metallic oxide semi conductors) என்பதன் குறும் பெயர். இது உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் மின்சுற்று வழிகளில் மிகப் பழமையானது. இதில் பாயும் மின்னோட்டத்தில் நேர்மின்னழுத்தம் பாய்கிறது. இது, N-அலை வரிசை உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் களிலிருந்து (N-channel MOS) வேறுபட்டது
— PMOS
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/
தமிழ்“பீஎம்ஓஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/APA
Oliyon Research. (2026). பீஎம்ஓஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/MLA
"பீஎம்ஓஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment