பீஎம்ஓஎஸ்

pīemōes
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
"P-அலை வரிசை உலோக ஆக்சைடு மின்கடத்தாப் பொருள்கள் (P-channel metallic oxide semi conductors) என்பதன் குறும் பெயர். இது உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் மின்சுற்று வழிகளில் மிகப் பழமையானது. இதில் பாயும் மின்னோட்டத்தில் நேர்மின்னழுத்தம் பாய்கிறது. இது, N-அலை வரிசை உலோக ஆக்சைடு அரைக்கடத்தி பொருள் களிலிருந்து (N-channel MOS) வேறுபட்டது — PMOS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1126)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/

தமிழ்
“பீஎம்ஓஎஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/
APA
Oliyon Research. (2026). பீஎம்ஓஎஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/
MLA
"பீஎம்ஓஎஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9tg8uywa/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment