காகித நாடா

kākita nāṭā
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கணினிகளில் பயன்படுத்தப்படும் முதலாவது உட்பாட்டுச் சாதனம். இது தொலையச்சு (Telex) எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு தொடர்ச்சியான பட்டைக் காகிதம் ஆகும். இந்தப் பட்டைக் காகிதத்தின் அகலத்தின் குறுக்கே, குறித்துரைக் கப்பட்ட எண்ணிக்கையிலான வரிசைகளிலும் (chemicals), காகிதப் பட்டையின் நீளவாக்கில் பத்தி களிலும் (frames) வட்டத் துளைகளைத் இடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வரிசையும் ஒர் எழுத்தினைப் பற்றி நிற்கின்றது. ஒருவரிசை பொதுவாக 8 அலை வரிசைகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். ஒரு தனிவகை விசையைப் பயன்படுத்தித் தரவுகள் துளையிடப்படுகின்றன. இவை எழுத்துப் படிப்பி உதவியால் படிக்கப்படுகின்றன. — paper tape
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: தாள் நாடா · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1076)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/29ajev2b/

தமிழ்
“காகித நாடா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29ajev2b/
APA
Oliyon Research. (2026). காகித நாடா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/29ajev2b/
MLA
"காகித நாடா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/29ajev2b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment