{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/29ajev2b/", "data": {"id": "29ajev2b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/29ajev2b/", "kind": "word", "headword": "காகித நாடா", "romanization": "kākita nāṭā", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:08.567415+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "கணினிகளில் பயன்படுத்தப்படும் முதலாவது உட்பாட்டுச் சாதனம். இது தொலையச்சு (Telex) எந்திரங்களில் பயன்படுத்தப்படுவது போன்ற ஒரு தொடர்ச்சியான பட்டைக் காகிதம் ஆகும். இந்தப் பட்டைக் காகிதத்தின் அகலத்தின் குறுக்கே, குறித்துரைக் கப்பட்ட எண்ணிக்கையிலான வரிசைகளிலும் (chemicals), காகிதப் பட்டையின் நீளவாக்கில் பத்தி களிலும் (frames) வட்டத் துளைகளைத் இடுவதன் மூலம் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு வரிசையும் ஒர் எழுத்தினைப் பற்றி நிற்கின்றது. ஒருவரிசை பொதுவாக 8 அலை வரிசைகளாகப் பகுக்கப்பட்டிருக்கும். ஒரு தனிவகை விசையைப் பயன்படுத்தித் தரவுகள் துளையிடப்படுகின்றன. இவை எழுத்துப் படிப்பி உதவியால் படிக்கப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "paper tape", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["தாள் நாடா"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1076"}]}}