மாசர்

mācar
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: மகசர்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மாசர்)
2.
Microwave amplification by the stimulated emission of radiation என்படன் குறும் பெயர். வானொலி அலை வரிசை. வெளியீட்டை மிகைப் படுத்தக்கூடிய ஒரு சாதனம். செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தரை நிலையங்களில் மாசர் பெருக்குக் கருவிகள் தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்களிலிருந்து பெறப்பட்ட மிகவும் வலுவிழந்த சமிக்கை களை பெரிதுபடுத்த பயன் படுத்தப்படுகிறது — maser
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 905)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rkkbc52h/

தமிழ்
“மாசர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkkbc52h/
APA
Oliyon Research. (2026). மாசர். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/rkkbc52h/
MLA
"மாசர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rkkbc52h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment