அலையிடைப்படி

alaiyiṭaippaṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரே அலை வரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு 360 டிகிரிகள். ஒரு சமிக்கை இன்னொன்றை 0 முதல் 180 டிகிரிகள் வரை முந்தவோ பிந்தவோ முடியும் — phase
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: மாறுபாட்டுக் கோணம், அலை ஒப்புப் படிநிலை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9thymg6p/

தமிழ்
“அலையிடைப்படி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9thymg6p/
APA
Oliyon Research. (2026). அலையிடைப்படி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9thymg6p/
MLA
"அலையிடைப்படி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9thymg6p/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment