தேடல் · Search: அலை வரிசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

63 இல் 1–25 · 1–25 of 63

வானொலியில் இரு குறிப்பிட்ட வரம்புகளுக்கிடையே உள்ள அதிர்வெண் அல்லது அலைநீள எல்லை. 2) பட்டை: மூலக்கூறு நிறமாலையில் நெருக்கமாக அமைந்த வரிகளின் தொகுதி band spectrum - பட்டை நிறமாலை… — band - 1)
அதிர்வலை atirvalai variant
ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பி… — frequency
அலைவரிசை alaivaricai பெயர்ச்சொல் · Noun similar
தனியலைப் பிரிவு
அகல் அலை வரிசை akal alai varicai similar
ஒரே பணியைத் திரும்பத்திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக் கட்டளை. தரவுத் தொடர்புகளில், குரல்வகை அலை வரிசையைவிட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wide band
அகல்அலைவரிசை akalalaivaricai similar
அகல் கற்றை : ஒரே பணியைத் திரும்பத் திரும்பச் செய்வதற்கான கணினி மொழிக்கட்டளை. தகவல் தொடர்பு களில், குரல்வகை அலைவரிசையை விட அலை அகற்சியில் அகலமாக உள்ள ஓர் அலைவரிசை — wideband
தலைவரிசை talaivaricai பெயர்ச்சொல் · Noun similar
உயர்ந்த பரிசு
வரி அலைவரிசை vari alaivaricai similar
கம்பியின் மூலம் ஒரு நொடியில் அலை அல்லது சில சமிக்கைகளின் தொகுதி எத்தனை தடவைகள் அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது — line frequency
ஒரு முனைக்கும் இன்னொரு முனைக்கும் இடையேயான தரவுப் பரிமாற்றத்தில் ஒரு குறிப்பிட்ட அலைக்கற்றைக்குள் வெவ்வேறு அலை வரிசைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்துதல். இம்முறையினால் அத்துமீறிய குறுக்கீ… — frequency hopping
அட்டை வரிசை aṭṭai varicai similar
ஒரு துளையிட்ட அட்டையின் துளையிடும் நிலையில் உள்ள கிடைமட்ட வரிசைகளில் ஒன்று — card row
அலை வரும் திசை alai varum ticai similar
Fetch
அழைக்கும் வரிசை aḻaikkum varicai similar
கொடுக்கப்பட்ட ஒரு துணை நிரல்கூறை அழைப்பதற்குத் தேவையான தரவுகள் மற்றும் குறிப்பிட்ட ஆணைத் தொகுதிகள் — calling sequence
வானொலி அதிர்வெண் வரிசை, 5200-10900 மெகாகெர்ட்ஸ் வரையுள்ளது — x-band
வேலை வரிசை vēlai varicai similar
கணினியில் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் தரவு மற்றும் நிரலாக்கத் தொடர்களின் தொகுதி. பெரும்பாலான இயக்க அமைப்புகளில், கணினியின் கட்டுப்பாட்டில் ஒவ்வொரு வேலையையும் வரிசைப்படுத்தி, அதில்… — Job queue
ஊர்தி அலை வரிசை ūrti alai varicai similar
தொலைக்காட்சி தூண்டு விசைகளை அனுப்புவதற்கான வானொலி அலைவரிசை. தொலைக்காட்சியில், ஒளிக்காகவும், ஒலிக் காகவுமாக இரண்டு அலைவரிசைகள் பயன்படுத்தப்படுகின்றன — Carrier wave
கைவரிசை kaivaricai பெயர்ச்சொல் · Noun similar
திறமை
வருடி அலைவரிசை varuṭi alaivaricai similar
தனிவழிகளில் அனுப்பீடு செய்வதற்கான தரவுகள் ஆயத்தமாக இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்கான சாதனம் — scanner channel
ஒளிர்வு அலைவரிசை oḷirvu alaivaricai similar
வண்ணத் தொலைக்காட்சியில் ஒளிர்வு அல்லது ஒரே வண்ணச் சைகையை மட்டுமே செலுத்தும் வகையில் அமைக்கப்பட்ட மின்னியல் சுற்றுவழிகள் — luminance channel
இரும எண் (பைனரி) தரவுக் குறியீடு செய்ய ஏற்றவாறு அமைக்க, தரவு தொடர்புச் சாதனங்களின் இடையே பரிமாறப்படும் இடைவிடாத சமிக்கை — carrier frequence
வானொலி அலை வரிசை vāṉoli alai varicai similar
வானொலி, தொலைக்காட்சி அலை அடையாளக் குறியீடுகளை இடையீடின்றி அனுப்பித் தரும் அலை இடைப்பகுதி. இன்றையத் தொலைக்காட்சி வரைய ளவுகளின் படி, ஒர் அலைவரிசை என்பது 6 மெகாசைக்கிள் அகல விரிவு… — Radio channel
வானொலி அலைவரிசை vāṉoli alaivaricai similar
சுருக்கமாக ஆர்எஃப் எனப்படுகிறது. மின்காந்த அலைக்கற்றையில் 3 கிலோ ஹெர்ட்ஸ்-300 கிகா ஹெர்ட்ஸுக்கு இடைப்பட்ட அலைவரிசை. இது 30 மி. மீ-0. 3 மி. மீ அலைநீளத்தோடு உறவுடைய அலைவரிசை. — radio frequency
கடிகார அலை வரிசை kaṭikāra alai varicai similar
clock frequency
குறைந்த அலை வரிசை kuṟainta alai varicai similar
30 முதல் 300, 000 ஹெர்ட்ஸ் அளவில் சுழலும் மின்காந்த அலை — low frequency
vertical frequency
டபிள்யூ அலைவரிசை ṭapiḷyū alaivaricai similar
நுண் அதிர்வெண் அலைவரிசை, 56-100 ஜைகாஹெர்ட்ஸ் எல்லை வரையுள்ளது — w bond
கிடைமட்ட அலைவரிசை kiṭaimaṭṭa alaivaricai similar
horizontal frequency