அதிர்வலை

atirvalai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. மிகவும் பொதுவான அதிர்வெண் அலை ஹெர்ட்ஸ் (Hz), 1 Hz ஹெர்ட்ஸ் என்பது ஒரு நொடிக்கு ஒரு சுழற்சி — frequency
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: அதிர்வெண், அலை வரிசை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 629)
2.
ஓர் ஊடகத்தில் ஏற்படும் அதிர்வலை அலைகள் மூலம் ஆற்றலை அனுப்பலாம். எடுத்துக்காட்டு : ஒலி,ஒளி அலைகள — wave
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 671)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t5dqrkqc/

தமிழ்
“அதிர்வலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5dqrkqc/
APA
Oliyon Research. (2026). அதிர்வலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t5dqrkqc/
MLA
"அதிர்வலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t5dqrkqc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment