தேடல் · Search: அதிர்வெண்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
77 இல் 1–25 · 1–25 of 77
குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி ஏற்படும் தன்மை; இடைவிடாமை.
குறிப்பிட்ட நேர இடைவெளியில் ஒரு மின்சமிக்கை எத்தனை சுழற்சி அடைகிறது என்பதை எண்ணும் மின்னணுச் சாதனம் — frequency counter
(இயற்பியல், மின்னியல், மின்மவியல்) குறிப்பலைகளை (குறிகைகளை அல்லது சைகைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றமாக ஏற்றுவது அதிர்வெண் மாற்றம் அல்லது அதிர்வெண் மாற்றுகை. இப்படி அதிர்வெண்ணில்…
தரவு அனுப்பு முறை. இதில் அனுப்பப்படும் 'துண்மி'யின் நிலை கேட்கும் ஒலியால் உணர்த்தப்படும் — frequency shift keying (FSK)
ஒரு தனித் தகவல் தொடர்ச் சுற்றுவழியாகப் பல குறிகைகளைச் செலுத்தும் முறை — frequency division multiplexing
ஒலி அழுத்தம், மின்சக்தி தீவிரம் அல்லது பிற அளவுகளில் ஒரு அலை தனது சமநிலை அளவுகளில் இருந்து மாறி ஒரு சுழற்சி ஏற்படுவதற்கு அலகு நேரத்தில் எத்தனை தடவைகள் முடிகிறது என்பதைக் குறிப்பி… — frequency
10-100கிமீ எல்லை கொண்ட அலைநீள அதிர்வெண் — very low frequency, VLF
1-10 மீ எல்லையுள்ள அலைநீள அதிர் வெண் — very high frequency, VHF
மிகுந்த ஒலியையுடைய வெடி
குழாய்வெடி யொலி
நிலையான அலைகள் பல அதிர்வெண்களின் உருவாகலாம். அப்படியான அதிர்வுகளின் மிகவும் குறைந்த அதிர்வெண் அடிப்படை அதிர்வெண்
வேகமான முன்பின் இயக்கம் — vibration
செவியுறு அதிர்வெண். 30-2000 ஹெர்ட்ஸ் எல்லையில் அடங்கும் அலை அதிர்வெண். இது செவிக்குப் புலனாகும் — audiofrequency
அதிர்ச்சியுறும்படியான பெருந்தாக்குதல். தலை மீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல் வெளிறுதல், உடல் குளிர்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல் அதிகரிக்கக் கூடும். மலம், சிறுநீர் கழிவத… — concussion
சம்மதம் -approval
கண்களால் உணரும் ஒளியின் ஒரு பண்பு. இது பொருளின் பருமை அல்லது வடிவம் அல்லாத பண்பு. சில பொருள்கள் ஒளியைப் பல்வேறு அலைநீளங்களில் வெளிவிடுகின்றன, சில பொருள்கள் மீது ஒளியலைகள் பட்டுத் தெ… — colour, color
மரங்கள் கரிந்து போன காடு
இரும்புக் காந்தமுள்ள வனைபொருள்கள். மின்கடத்திகள் அல்ல. ஆகவே, உயர் அதிர்வெண்ணுள்ள சுற்றுகளின் காப்பு உள்ளகங்களாகப் பயன்படுபவை — ferrite
வானொலி தொழில்நுட்பத்தில், சைகைகளை (குறிப்பலைகளை) ஊர்தி அலையின் அதிர்வெண்ணில் மாற்றங்களாகச் செய்து (ஏற்றி) அலைபரப்பப்படும் மின்காந்த அலைகள். அதிர்வெண் பண்பேற்றம் பெற்ற அலைகள் அல்லது அலைவரிச…
நிலையான அலைகள் பல அதிர்வெண்களில் அதிரலாம். அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது.
இது ஒரு மின்னனுக் கருவியமைப்பு. வானவூர்தி, செயற்கை நிலாக்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை அறியவும், தொலைவு, நிலநேர்க்கோடு ஆகியவற்றை அளக்கவும் பயன்படுவது. வானொலி அதிர்வெண் ஆற்றலை அனுப்… — radar, radio detection and ranging
தேம்பி அழுகை
அலைநீளங்கள் அல்லது அதிர்வெண்களைக் கொண்டு முறையாக வகைப்படுத்தப்பட்ட மின்காந்த அலைகள் மின்காந்த நிறமாலை எனப்படும்