ரேடார்

rēṭār
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது ஒரு மின்னனுக் கருவியமைப்பு. வானவூர்தி, செயற்கை நிலாக்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை அறியவும், தொலைவு, நிலநேர்க்கோடு ஆகியவற்றை அளக்கவும் பயன்படுவது. வானொலி அதிர்வெண் ஆற்றலை அனுப்பி, எதிரொளிப்பதன் மூலம் இச்செயல்கள் நடைபெறுகின்றன. சோனார், இலேசர், மேசர் போன்று இது ஒரு தலைப்பெழுத்துச் சுருக்கம் — radar, radio detection and ranging
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 359)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bd7bjnwr/

தமிழ்
“ரேடார்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd7bjnwr/
APA
Oliyon Research. (2026). ரேடார். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bd7bjnwr/
MLA
"ரேடார்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bd7bjnwr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment