{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "bd7bjnwr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bd7bjnwr/", "kind": "word", "headword": "ரேடார்", "romanization": "rēṭār", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:00.512622+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது ஒரு மின்னனுக் கருவியமைப்பு. வானவூர்தி, செயற்கை நிலாக்கள் முதலியவற்றின் இருப்பிடத்தை அறியவும், தொலைவு, நிலநேர்க்கோடு ஆகியவற்றை அளக்கவும் பயன்படுவது. வானொலி அதிர்வெண் ஆற்றலை அனுப்பி, எதிரொளிப்பதன் மூலம் இச்செயல்கள் நடைபெறுகின்றன. சோனார், இலேசர், மேசர் போன்று இது ஒரு தலைப்பெழுத்துச் சுருக்கம்", "needs_definition": false, "gloss_en": "radar, radio detection and ranging", "period": "", "register": "technical", "domain": "இயற்பியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 359"}]}}