இசைவு

icaivu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சம்மதம் -approval
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)
2.
ஒப்புதல் - acceptance
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)
3.
உடன்பாடு - agreeableness
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)
4.
பொருத்தம் - suitability
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)
5.
புணர்ச்சி - union
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)
6.
இணக்கம் - harmony
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)
7.
அனுமதி/ அனுமதியளித்தல் - consent
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)
8.
(இயற்பியல்) அதிர்வெண்ணுடன் இசைவு - tune
விளக்கம் - இரு கருவிகள் ஒத்த அதிர்வெண்களில் அலைகள் வெளியாகும்படி சரி செய்தல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (இசைவு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wj8y3tqf/

தமிழ்
“இசைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wj8y3tqf/
APA
Oliyon Research. (2026). இசைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wj8y3tqf/
MLA
"இசைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/wj8y3tqf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment