சீரிசை

cīricai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நிலையான அலைகள் பல அதிர்வெண்களில் அதிரலாம். அடிப்படை அதிர்வெண் முதலாம் சீரிசை, பின்னர் மேற்சுரங்கள் இரண்டாம் சீரிசை, மூன்றாம் சீரிசை என வரிசையாகக்கூறப்படுகிறது.
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீரிசை)
2.
சேர்ந்திசை, இணைந்திசை, இசைந்திசை, ஒத்திசை, கலந்திசை, கூட்டிசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (சீரிசை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ed6b4mkq/

தமிழ்
“சீரிசை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ed6b4mkq/
APA
Oliyon Research. (2026). சீரிசை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ed6b4mkq/
MLA
"சீரிசை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ed6b4mkq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment