சுரம்
curam
பொருள்கள் · Senses
1.
மரங்கள் கரிந்து போன காடு
2.
பாலை
3.
இசையியல்:ஒலி அதிர்வெண் அடிப்படையில் ச, ரி, க போன்ற நரம்பு அல்லது ஒலி.
4.
காய்ச்சல்
5.
கள்
6.
உப்பு
7.
வெப்பம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rxumgd48/
தமிழ்“சுரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rxumgd48/APA
Oliyon Research. (2026). சுரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rxumgd48/MLA
"சுரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/rxumgd48/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment