அதிர்வடி
atirvaṭi
பொருள்கள் · Senses
1.
அதிர்ச்சியுறும்படியான பெருந்தாக்குதல். தலை மீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல் வெளிறுதல், உடல் குளிர்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல் அதிகரிக்கக் கூடும். மலம், சிறுநீர் கழிவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம்
— concussion
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/
தமிழ்“அதிர்வடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/APA
Oliyon Research. (2026). அதிர்வடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/MLA
"அதிர்வடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment