அதிர்வடி

atirvaṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அதிர்ச்சியுறும்படியான பெருந்தாக்குதல். தலை மீதான பேரடியினால், நினைவிழப்பு, உடல் வெளிறுதல், உடல் குளிர்ச்சியடைதல், நாடித் துடிப்பு அதிகரித்தல் அதிகரிக்கக் கூடும். மலம், சிறுநீர் கழிவதைக் கட்டுப்படுத்த முடியாத நிலையும் ஏற்படலாம் — concussion
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பேரடி, உட்காயம், வன்குலுக்கு, நிலை குலைவு · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 327)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/

தமிழ்
“அதிர்வடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/
APA
Oliyon Research. (2026). அதிர்வடி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/
MLA
"அதிர்வடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/nw8gcwah/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment