பட்டை அகலம்
paṭṭai akalam
பொருள்கள் · Senses
1.
தொலைக்காட்சியில் கண் அல்லது செவிப்புலன் சைகைகளை அனுப்புவதற்குத் தேவைப்படும் அதிர்வுப் பட்டையில் ஒரு வினாடியில் சுழற்சிகளின் எண்ணிக்கை. தற்போது தொலைக்காட்சியில் ஆறு மெகா சைக்கிள் அகலமுள்ள அலை வரிசைகளில் ஒளி-ஒலிச் சைகைகள் அனுப்பப்படுகின்றன
— bandwidth
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cva3tj3u/
தமிழ்“பட்டை அகலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cva3tj3u/APA
Oliyon Research. (2026). பட்டை அகலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cva3tj3u/MLA
"பட்டை அகலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cva3tj3u/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment