தேடல் · Search: moon

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

60 முடிவுகள் · results

திங்கள் tiṅkaḷ பெயர்ச்சொல் · Noun meaning
நாட்களின் பெயர்களில் ஒன்று (திங்கட் கிழமை) — monday, moon, month
வான்மதி vāṉmati பெயர்ச்சொல் · Noun meaning
நிலா — moon, moon in the sky
இரவரசு iravaracu பெயர்ச்சொல் · Noun meaning
நிலவு — moon
கலாநிதி kalāniti பெயர்ச்சொல் · Noun meaning
சந்திரன் — moon, having phases, treasure-house of learning, a title given to a learned per…
நிலா nilā பெயர்ச்சொல் · Noun meaning
பூமியின் துணைக் கோள்; திங்கள்; மதி, நிலவு, சந்திரன், அம்புலி — moon
முழு மதியும் muḻu matiyum meaning
Moon, full and new
திங்கள் இயக்கங்கள் tiṅkaḷ iyakkaṅkaḷ meaning
திங்கள் தன் அச்சில் சழன்று கொண்டு புவியைச் சுற்றி வருகிறது. தன்னைத்தானே சுற்றி வர 24 மணி 5 நிமிடம் புவியை ஒரு முறை சுற்றிவர 27 நாட்கள் 8 மணியும் ஆகின்றன. (வானி) — moon, motions of
திங்களில் உள்ள கடல்கள் tiṅkaḷil uḷḷa kaṭalkaḷ meaning
Moon, maria on
Moon, rays and rills of
Moon, retardation of
Moon, surface features of
பேரொளி pēroḷi பெயர்ச்சொல் · Noun meaning
பெரும் ஒளி/பிரகாசம் — great light, lustre, sun, moon, God, ast he Supreme Light
விகங்கம் vikaṅkam பெயர்ச்சொல் · Noun meaning
பறவை — bird, swan, paper kite, arrow, moon, sun, cloud
பதமம் patamam பெயர்ச்சொல் · Noun meaning
பறவை — bird, moon, kind of miller or moth
பதசம் patacam பெயர்ச்சொல் · Noun meaning
பறவை, போகில், குடிங்கு — bird, moon
மூ mū பெயர்ச்சொல் · Noun similar
மூ = 1)மூப்பு (முதுமை), 2) எண் 3என்பதனைக் குறிக்கும்.
அமைவாதை amaivātai பெயர்ச்சொல் · Noun meaning
அமைவாதல் (நிலவின் ஒளி அமர்ந்து போகுதல். அமைவாதல், அமைவாதை, அமாவாதை, அமாவாசை, அம்மாவாசை என்று திரிந்தன.) — new moon
மாமதி māmati பெயர்ச்சொல் · Noun meaning
வானத்தில் நிலா முழு வளர்ச்சி அடைந்து முழுவட்டமாகத் தெரியும் நிலையில் உள்ள நிலா, உவா, நிறைநிலா, உவாமதி — full moon
நிறைநிலா niṟainilā பெயர்ச்சொல் · Noun meaning
வானத்தில் நிலா முழு வளர்ச்சி அடைந்து முழுவட்டமாகத் தெரியும் நிலையில் உள்ள நிலா, உவா, முழுநிலா, உவாமதி — full moon
முழுநிலா muḻunilā பெயர்ச்சொல் · Noun meaning
வானத்தில் நிலா முழு வளர்ச்சி அடைந்து முழுவட்டமாகத் தெரியும் நிலையில் உள்ள நிலா, உவா, நிறைநிலா, உவாமதி — full moon
இளம்பிறை iḷampiṟai பெயர்ச்சொல் · Noun meaning
இளஞ்சந்திரன், பாலசந்திரன் — crescent moon
நாண்மதி nāṇmati பெயர்ச்சொல் · Noun meaning
முழுநிலா — full moon
திங்கள் மாதம் tiṅkaḷ mātam meaning
Moon month
பால்மதி pālmati பெயர்ச்சொல் · Noun meaning
பால்போல் வெள்ளியபிறை — milk like moon
அரைவட்ட முளை araivaṭṭa muḷai meaning
மேற்புறம் சந்திரனின் பாதிப்பிறை போன்று வளைந்து ஒரு புறம் சாய்ந்துள்ள ஒரு முளை. வட்டவடிவு விளிம்பு இயக்கங்களில் இது முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது — half moon stake
உவா uvā பெயர்ச்சொல் · Noun meaning
நிறைநிலா, மாமதி, உவாமதி, முழுநிலா — full moon, new moon, season, sea, young, youth, elephant
திங்கள் பிறைகள் tiṅkaḷ piṟaikaḷ meaning
திங்களின் வளர்பிறையும் (நிறைநிலா)தேய்பிறையும் (இருள்நிலா) — Phase of the moon
Shadow moon in earth
கண்ணாடிக் காரல் kaṇṇāṭik kāral பெயர்ச்சொல் · Noun meaning
moon fish (mene maculata)
ஃபோபோஸ் ḵpōpōs meaning
Phobos -(the inner moon of mars)
அகல்வட்டம் akalvaṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
பெரும் பரிவேடம். — Large halo around the sun or moon
இருண்மதி iruṇmati பெயர்ச்சொல் · Noun meaning
கிருஷ்ணபட்சத்துச் சந்திரன்; தேய்பிறை — waning moon, in the dark fortnight, new moon
முகமதி mukamati பெயர்ச்சொல் · Noun meaning
நிலவைப் போன்ற முகம்; இது உருவகம் ஆகும். — face as bright as the moon, an example of a metaphor
பவ்வம் pavvam பெயர்ச்சொல் · Noun meaning
மரக்கணு — knots in a tree, full moon, season of the year, ocean, water bubble, froth, foa…
மூங்க mūṅka பெயர்ச்சொல் · Noun similar
மூங்கில்
மூங்கி mūṅki பெயர்ச்சொல் · Noun similar
பாசிப்பயறு ()
மூஞ்சி mūñci பெயர்ச்சொல் · Noun similar
முகம் (பேச்சுவழக்கு)
மூன்று mūṉṟu பெயர்ச்சொல் · Noun similar
முழு எண் வரிசையில் இரண்டுக்கு அடுத்த எண். — three
முன் muṉ பெயர்ச்சொல் · Noun similar
முன் = முன்பு = முன்பே = முன்னால்..
அர்த்தசந்திரன் arttacantiraṉ பெயர்ச்சொல் · Noun meaning
அஷ்டமிசந்திரன். — Half-moon crescent, (Erot.) Semi-circular impression of the finger nail
மூங்கில் mūṅkil பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகைப் புல் இனம் — bamboo
மூங்கா mūṅkā பெயர்ச்சொல் · Noun similar
கீரிவகை ( பொ. 562.)
மூஞ்சை mūñcai பெயர்ச்சொல் · Noun similar
கோணிய முகம்
சகடயோகம் cakaṭayōkam பெயர்ச்சொல் · Noun meaning
குருவுக்கு ஆறு எட்டு பன்னிரண்டாம் வீட்டில் சந்திரன் இருத்தலால் உண்டாகும் பலன் (சரசோ. குணாகுண.117.) — astrol occasional prosperity resulting from the situation of the moon in the si…
மூங்கை mūṅkai பெயர்ச்சொல் · Noun similar
ஊமை
மூங்கர் mūṅkar பெயர்ச்சொல் · Noun similar
ஊமையர்
மூண்டன் mūṇṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
மிளகு ()
பஞ்சபட்சிவேளை pañcapaṭcivēḷai பெயர்ச்சொல் · Noun meaning
பஞ்சபட்சிகளாற் குறியறியும் நேரம் — auspicious hour ascertained by augury, augury from the eating, sleeping, walkin…
மகோதயம் makōtayam பெயர்ச்சொல் · Noun meaning
தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.) — conjunction of the sun and the moon at sunrise on a Monday with Sravaṇa nakṣatr…
மூஞ்சான் mūñcāṉ பெயர்ச்சொல் · Noun similar
cod, malabar reef (e. malabaricus)
தமம் tamam வினைச்சொல் · Verb meaning
இருள் () — darkness, gloom, mental blindness, delusion, moon's ascending node, mire, a hel…
அம்புலிப்பருவம் ampulipparuvam பெயர்ச்சொல் · Noun meaning
the section,(in which, it) describes the stage of childhood in which the mother points out the moon and beckons it to c…
கலை kalai பெயர்ச்சொல் · Noun meaning
நுட்பமானத் தன்மை மற்றும் திறமையை உள்ளடக்கியது, நுணுக்கமாக வெளிப்படுத்தும் திறன் — art, Male black monkey, a species of deer, River portia tree, Indian hour equal…
மூன்றன் mūṉṟaṉ similar
மூன்றினுடைய, (குறள் 360, 384).
மூன்றின் mūṉṟiṉ similar
மூன்றினோடு கூடி, (குறள் 688).
இரத சப்தமி irata captami பெயர்ச்சொல் · Noun meaning
தை மாதத்தில் வரும் வளர்பிறை சப்தமி திதி ஆகிய ஏழாம் நாள் இரத சப்தமி (சூரிய ஜெயந்தி) திருவிழா வைணவத் திருதலங்களில் கொண்டாடப்படுகின்றது. பெருமாள் அதிகாலை சூரிய உதயம் தொடங்கி, சூரிய… — Ratha sapthami festival occurs on (the seventh) sapthami thithi during waxing p…
முன்னோன் muṉṉōṉ பெயர்ச்சொல் · Noun similar
விநாயகன் ()
மூனாயம் mūṉāyam பெயர்ச்சொல் · Noun similar
குற்றம்
மூஞ்சூறு mūñcūṟu பெயர்ச்சொல் · Noun similar
மூஞ்சூறு 150px|மூஞ்சூறு|thumb|right — shrew
மூங்கைமை mūṅkaimai பெயர்ச்சொல் · Noun similar
ஊமைத்தன்மை