அமைவாதை

amaivātai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அமைவாதல் (நிலவின் ஒளி அமர்ந்து போகுதல். அமைவாதல், அமைவாதை, அமாவாதை, அமாவாசை, அம்மாவாசை என்று திரிந்தன.) — new moon
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமைவாதை)
2.
சந்திரன் தோன்றாத அல்லது முழுவதும் மறைந்திருக்கும் நாள்
ஒத்த சொற்கள்: அமைமதி - மறைமதி - காருவா - இருண்மதி - இருளுவா
இச்சொல் அமாவஸ்யா என்ற வடமொழிச்சொல்லின் நேர் திரிபு.
அமைவாதை பூரணை யாகு மவர்க்குச் (குறள்மூலம், ஔவையார்)
சூரியனும், சந்திரனும் கூடி நிற்குந் திதி
மூலம் · source: தமிழ் விக்சனரி (அமைவாதை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5ac2ym9h/

தமிழ்
“அமைவாதை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ac2ym9h/
APA
Oliyon Research. (2026). அமைவாதை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/5ac2ym9h/
MLA
"அமைவாதை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/5ac2ym9h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment