மகோதயம்
makōtayam
பொருள்கள் · Senses
1.
தை அமாவாசையும் திங்கட்கிழமையும் திருவோணமும் வியதீபாத யோகமும் கூடிய சூரியோதய புண்ணியகாலம். (பிரபோத. 39, 15.)
— conjunction of the sun and the moon at sunrise on a Monday with Sravaṇa nakṣatra and Vyatipata yoga in the solar month of Tai, considered sacred, greatness, excellence, salvation
2.
பெருமை (யாழ். அக.)
3.
மேன்மை (யாழ். அக.)
4.
முத்தி. (யாழ். அக.)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/hqwchnhk/
தமிழ்“மகோதயம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hqwchnhk/APA
Oliyon Research. (2026). மகோதயம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/hqwchnhk/MLA
"மகோதயம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/hqwchnhk/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment