தமம்

tamam
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இருள் () — darkness, gloom, mental blindness, delusion, moon's ascending node, mire, a hell for thieves, sanskrit particle denoting superlative degree, (Vēdānta.) Restraint of ñāṉēntiriyam and kaṉmēntiriyam
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமம்)
2.
தாமதகுணம் சீவசேதன மறைத்துத் தமமயலாகிய வுலகத்திற்கெல்லாம் (60)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமம்)
3.
இராகு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமம்)
4.
சேறு ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமம்)
5.
கள்வரை வாட்டும் ஒரு நரகம் திருடும் வஞ்சகனை . . . தமத்திடுவர் ( தனுக்கோ. 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமம்)
6.
மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி மந்ததமம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமம்)
7.
ஞானேந்திரியம் கன்மேந்திரியம் இவற்றை அடக்குகை. தமம்புறக் கரணதண்டம் ( தத்துவ. 9)
மூலம் · source: தமிழ் விக்சனரி (தமம்)
8.
நிக்கிரகம், புறக்கரணம் அடக்கல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 209)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள், பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kw94zxxu/

தமிழ்
“தமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw94zxxu/
APA
Oliyon Research. (2026). தமம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/kw94zxxu/
MLA
"தமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kw94zxxu/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment