இளம்பிறை

iḷampiṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இளஞ்சந்திரன், பாலசந்திரன் — crescent moon
இளம்பிறை நோக்கினன் (உபதேசகா. சிவவிர. 355).
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பிறை)
2.
நாட்டியத்தில் ஒரு கை அபிநயம்; கையின் பெருவிரல் தனியாக இருக்க நான்கு விரல்களை இணைத்து இளம்பிறை போல் அமைக்கும் அபிநயம்; இணையாவினைக்கை வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (இளம்பிறை)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zbsfkpnb/

தமிழ்
“இளம்பிறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zbsfkpnb/
APA
Oliyon Research. (2026). இளம்பிறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/zbsfkpnb/
MLA
"இளம்பிறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/zbsfkpnb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment