முன்னோன்

muṉṉōṉ
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விநாயகன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோன்)
2.
அருகன் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோன்)
3.
கடவுள்
முன்னோன் காண்க ( 3, 29)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோன்)
4.
குலத்தலைவன்
தாதைக் கொன்பது வழிமுறை முன்னோன் ( 28, 123-4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோன்)
5.
தகப்பன்
வாட்குடியின் முன்னோனது நிலை (பு.வெ. 3, 13, கொளு)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோன்)
6.
தமையன்
தம்முன்னோர் தந்தை தாய் ( 9, 33)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்னோன்)
7.
விநாயகன் அண்ணன்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 345)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/c78bgkzt/

தமிழ்
“முன்னோன்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c78bgkzt/
APA
Oliyon Research. (2026). முன்னோன். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/c78bgkzt/
MLA
"முன்னோன்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/c78bgkzt/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment