மூன்று

mūṉṟu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முழு எண் வரிசையில் இரண்டுக்கு அடுத்த எண். — three
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூன்று)
2.
அரபி-இந்திய எண்ணெழுத்தில் 3 எனக் குறிக்கப்பெறும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூன்று)
3.
ஒன்றை விட்டுவிட்டால் முதல் ஒற்றைப்படை பகா எண் (பகாத்தனி, prime number).
மூலம் · source: தமிழ் விக்சனரி (மூன்று)
4.
துரங்காமை, கல்வியுடைமை, துணிவுடைமை இவ் அரசனின் மூன்று பண்புகள், (குறள் 383).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 189)
5.
உள் பொருள்களான உயிர் உறுப்பு முதலியவை மும்மூன்றாக உரிய அடிப்படையில் பிரிக்கப்படுதல். எ-டு முக்குணம், முக்குற்றம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/we37gpa2/

தமிழ்
“மூன்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we37gpa2/
APA
Oliyon Research. (2026). மூன்று. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/we37gpa2/
MLA
"மூன்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/we37gpa2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment